1. Ganesha Chaturthi Fast
108 Sangabhishekam in the morning every month.
2. Mada Karthika Fast
Held in the evening every month.
3. Ganda Shashti Fast
Held in the evening every month.
4. Sangadahara Chaturthi
Special Abhishegam & Pooja every month, 4:00 PM to 5:00 PM.
5. Friday Night Annadanam
Special almsgiving every Friday night. RM 851 for 50 persons. Contact temple office: 07-226 2746.
6. Saturday Ayyappan Pooja
Special Pooja to Sri Ayyappan Swamy every Saturday evening.
7. Kunguma Archanai
Held every Pournami (7:30 PM) with women's participation.
8. Bhairava Special Pooja
Every Teipira Ashtami, 4:00 PM to 5:00 PM.
9. Poosam Special Vel Puja
Every Poosam Nakshatra day. Contact temple management to participate.
10. Kanda Sashti Kavasam Parayanam
Daily at 7:30 AM and 7:30 PM.
தீபாவளி, வருடப்பிறப்பு உற்சவ காலங்களில் நடை திறக்கப்படும் நேரமும் மூடப்படும் நேரமும் மாறுபடும்.
1
ஒவ்வொரு மாதமும் விநாயகர் சதுர்த்தி விரதம் (காலையில் 108 சங்காபிஷேகம்) நடைபெறும்.
2
ஒவ்வொரு மாதமும் மாத கார்த்திகை விரதம் மாலையில் நடைபெறும்.
3
ஒவ்வொரு மாதமும் கந்த சஷ்டி விரதம் மாலையில் நடைபெறும்.
4
ஒவ்வொரு மாதமும் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெறும். (மாலை மணி 4.00 முதல் 5.00 வரை)
5
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இரவு சிறப்பு அன்னதானம் நடைபெறும். அன்னதானம் செய்ய விரும்பும் பக்தர்கள் ஆலய அலுவலகத்தை அணுகவும் 07-226 2746. 50 நபர்களுக்கு RM851.
6
ஒவ்வொரு சனிக்கிழமை மாலையில் ஸ்ரீ ஐயப்பன் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெறும்.
7
ஒவ்வொரு மாதமும் பெளர்ணமியன்று மகளிர் பங்குபெறும் குங்கும அர்ச்சனை (இரவு 7.30க்கு) நடைபெறும்.
8
ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் சிறப்பு பூஜை (மாலை மணி 4.00 முதல் 5.00 வரை) நடைபெறும்.
9
ஒவ்வொரு மாதமும் பூசம் நட்சத்திரம் அன்று பூசம் சிறப்பு வேல் பூஜை நடைபெறும். பூஜையில் கலந்துகொள்ள விரும்பும் பக்தர்கள் ஆலய நிர்வாகத்தினரை தொடர்பு கொள்ளவும்.
10
கந்த சஷ்டி கவசம் பாராயணம்: காலை மணி 7.30 / மாலை மணி 7.30